ஓஎன்ஜிசி கல்வி உதவித்தொகை..!! ஏழை மாணவர்களுக்கு ரூ.48 ஆயிரம்..!!
பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, திறமையான ஏழை மாணவர்களுக்கு உயர் படிப்புக்காக ஆண்டுக்கு ரூ.48,000 மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் எஸ்சி மற்றும் எஸ்டிக்கு 1000, ஓபிசிக்கு 500 மற்றும் பொதுப்பிரிவினர் 500 பேருக்கு உதவித்தொகை வழங்குகிறது. அந்தந்த துறைகளில் பட்டப் படிப்பு மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 18. இணையதளம் https://ongcscholar.org/




