பழனி முருகன் பாடலைக் கேட்டதும் எழுந்து நின்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

முருகன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தியும் பற்றும் அதிகம் அப்படி இருக்கும் பட்சத்தில் முருகனின் பாடலை கேட்டதும் எழுந்து நின்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் மாநாடு ஆகஸ்ட் 24 இன்று மற்றும் ஆகஸ்ட் 25 நாளை என இரண்டு நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்த முத்தமிழ் மாநாட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காணொளி மூலம் தொடங்கி வைத்துள்ளார், இதன் போது சீர்காழி சிவசிதம்பரம் முருகனின் பாடலை பாடும் பொழுது திடீரென்று எழுந்து நின்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாடலின் இறுதிவரை நின்ற படியே கேட்டுக் கொண்டிருந்தார், இவரின் பக்தியை கண்டு கடவுள் மீது பற்றுக் கொண்டவர் இவ்வுலகில் எல்லோரும் என்று பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்…!!

Read Previous

ஷாக் : கேரளாவில் தீவிரமாகும் எலி காய்ச்சல்..!!

Read Next

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular