கார் மைலேஜ் ஈசியாக 40% வரை அதிகரிக்க செய்யலாம்..!!

கார் மைலேஜ் அதிகரிக்க இவற்றை செய்ய வேண்டும் என்று கார் உற்பத்தி அவர்கள் கூறுகின்றனர்..

ஜெர்மன் தொழில் நுட்பமான கார்பன் கிளீனிங் செயல்முறை மூலம் கார் மைலேஜ் 40 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்யலாம், மேலும் வாகனத்தின் அதிர்வை குறைத்து இன்ஜினின் பிக்கத்தை அதிகரிக்கும் அவற்றை மட்டுமல்லாமல் வாகனங்களில் இருந்து வெளிவிடப்படும் புகையின் மாசுபாடை குறைத்தும் இதன் மூலம் மைலேஜ் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் உண்டு என்று ஜென்மம் புல் இன்பமான கார்பன் கிளீனிங் நிறுவனம் கூறியுள்ளது, மேலும் கார்பன் கிளீனிங் மூலம் மாசுபாட்டை குறைப்பதற்கான வழிகளை எளிமையாக்கிக்கிறது என்றும் இவற்றை எளிமையாக்குவதன் மூலம் உலக மாசுபாடு குறைத்து இயற்கைக்கு புறம்பான செயல்களை நம்மால் தவிர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது, மேலும் எதிர்காலங்களில் புகை வெளியிடாமல் மைலேஜ் அதிகம் தரக்கூடிய கார் வருவதாகவும் அவற்றை வைத்து சிறந்த முறையில் மனிதருக்கு மட்டும் இயற்கைக்கு பாதுகாப்பு தரக்கூடிய செயல்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது..!!

Read Previous

48 நாட்கள் அம்மன் பச்சரிசி விதை சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!!

Read Next

500 கிலோ மைசூர் பாகில் விநாயகர் சிலை வழிபாடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular