குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்தியாவில்..!!

அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் குரங்கமை தொற்று ஏற்பட்டு அதில் பலரும் இறந்து வருவதாக தகவல் வந்து நிலவையில் இந்தியாவில் குரங்கமை தொற்றுவதற்கு முன்பு முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதாக தகவல் கசிந்துள்ளது..

18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு குரங்கமை தாக்குவதாக தகவல் வெளிவந்த நிலையில் தோளில் அரிப்பு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் மற்றும் முதுகு வலி குரங்கமையின் அறிகுறி ஆகும், மேலும் ஒரு வருடம் ஒருவர் தொடர்பு கொள்வதன் மூலம் குரங்கம்மை தொட்டு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது, மேலும் புதிதாக இந்தியாவில் யாருக்கும் குரங்கமை தொற்று ஏற்படவில்லை என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் எவருக்கேனும் சந்தேகத்தின் பேரில் குரங்கம்மை தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளுக்கு உட்பட்ட கூடிய ஆய்வகங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளது என்று இந்திய மருத்துவ சுகாதாரத்துறை அறிவித்துள்ளது..!!

Read Previous

பனைமர விதைகள் சேகரிக்கும் பணி தீவிரம்..!!

Read Next

ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular