இன்று உலக சாக்கலேட் தினம்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் சாப்பிடுவதற்கு அதிகம் விரும்புவர், ஆனால் சாக்லேட்டில் வண்ண வண்ண நிறங்களில் வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது, மேலும் சாக்லேட் என்றாலே அழும் குழந்தைகள் கூட தங்களின் அழுகையை நிறுத்தி சாக்லேட்டை பார்த்து சிரிப்பது வழக்கம்..

சர்வதேச சாக்லேட் தினம் என்பது பல்வேறு வகையான சாக்லேட்களை பயன்படுத்தி சமையல் பரிசோதனை மற்றும் படைப்பாற்றல் ஊக்குவிப்பதற்கான வருடாந்திர நிகழ்வாகும், இந்த நாளில் மக்கள் சாக்லெட்டுகளை வைத்து புதிய முறையில் புதிய சாக்லேட் வடிவமைப்புகளை உருவாக்கி வருகின்றனர், மேலும் இனிப்பை பற்றி அறிவதற்கு பல ஆராய்ச்சிகளை மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்த நாள் சாக்லேட்டை ரசிக்கும் ருசிக்கும் மனிதர்களை கவரக்கூடிய நாளாகும், மேலும் இன்றைய நாளில் நீங்களும் சாக்லேட்டை வைத்து புதுவிதமான சாக்லேட்டை உருவாக்குவது அல்லது சாக்லேட்டில் புதிய உத்திகளை கையாள்வது சிறப்பாகும், மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை சாக்லேட் தினத்தை சிறப்பாக கொண்டாட சர்வதேச சாக்லேட் அமைப்பு உத்தரவிட்டுள்ளது..!!

Read Previous

இந்தியாவில் GCC துறையில் 2030 க்குள் 28 லட்சம் வேலை வாய்ப்புகள்..!!

Read Next

எண்ணெய் வழியும் முகமா உங்கள் முகம் இனி குட்பாய் சொல்லுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular