உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா இதை செய்யுங்கள்..!!

வீடு இருந்தாலே கருப்பான் பூச்சி இருப்பது வழக்கம்தான் அதுவும் செவுத்துறைகளில் படிந்த கரைகளுக்கும் கழிவறையில் இருக்கும் கரைகளுக்கும் கரப்பான் பூச்சி வருவது இயல்பு அப்படி இருக்கும் கரப்பான் பூச்சியை எப்படி நாம் அளிப்பது என்று இதில் காண்போம்…

உங்கள் வீட்டில் உள்ள கருப்பான் பூச்சியை ஒழிக்க சில வழிமுறைகள் உள்ளது, அதன்படி புதினாவை இயற்கை கரப்பான் பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம், கரப்பான் பூச்சிகளால் கூட சிட்ரோனேல்லாவின் நறுமணத்தை பொறுத்துக் கொள்ள முடியாது, இது பூச்சி விரட்டியாக பயன்படுத்தபடுகிறது, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்கள் உள்ள சிட்ரஸ் நறுமணத்தை வைத்து கரப்பான் பூச்சிகளை விரட்டி அடிக்க முடியும், மேலும் துளசி இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சி உள்ள இடங்களில் தெளித்து வந்தால் கரப்பான் பூச்சி வராது மேலும் வீட்டில் உள்ள இடங்களில் கறை படியாமலும் துர்நாற்றம் வீசக்கூடிய இடங்களிலும் நறுமணமான திரவங்களை ஊற்றுவதன் மூலம் கரப்பான் பூச்சி நம் வீட்டில் அண்டாது..!!

Read Previous

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஓனர்..!!

Read Next

பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular