இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவு முறை மற்றும் நமது உடல் மாற்றங்கள் இவற்றின் காரணமாக உடலில் சிறுநீரக பிரச்சனை மிக விரைவில் வந்து விடுகிறது, அப்படி வரக்கூடிய சிறுநீரக பிரச்சனையில் மிக எளிய முறையில் கண்டுபிடிப்பதற்கான எட்டு வழிமுறைகள் உள்ளது..
உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் வெளிவந்துள்ளது, சிறுநீரக நோயின் எட்டு அறிகுறிகளை தெளிவாக அதில் எடுத்து கூறியுள்ளது முதல் குமட்டல், வாந்தி, இரண்டு பசியின்மை,3. கால் வீக்கம் ,4. மூச்சு திணறல்,5.தூக்கமின்மை, 6. அதிக நுரையுடன், 7. சிறுநீர் வெளியேறுதல், 8. உடல் அரிப்பு மற்றும் முதுகு அடி வயிற்று வலி ஆகியவை சிறுநீரக பிரச்சனைக்கான அறிகுறியாக மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் இவற்றில் ஏதேனும் ஒரு பிரச்சனைகள் நமக்கு தென்பட்டால் உடனே சிறுநீரக மருத்துவர் அணுகி சிறுநீரகத்திற்கான பரிசோதனை மேல் கொண்டு அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுவதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளை சரி பண்ண முடியும் மேலும் இயற்கை முறையில் நீர் அதிகம் அருந்துவதாலும் வாழைத்தண்டு வாழைத்தண்டு நீர் மற்றும் பழங்கள் சாப்பிடுவதாலும் சிறுநீரக பிரச்சனை சரி செய்ய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




