செஸ் ஒலிம்பியாட் : சீனாவுடன் மோதும் இந்தியா..!!

45 வது சிஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனாவுடன் இந்தியா மோத இருக்கிறது, மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது இந்த தொடரில் சீனாவும் இந்தியாவும் மோத இருப்பது வீரர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்தியர்கள் பலரும் இந்தியா வென்றிடம் என்ற சொல்லை கருதி வருகின்றனர்..

45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கெங்கேரி தலைநகர் கூட பெஸ்டில் நடந்து வருகிறது 11வது சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஏழாவது சுற்று இன்று நடைபெற உள்ளது இதில் 12 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்திய ஆண்கள் அணிகள் அணி மற்றும் 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள சீன அணியுடன் மோத இருக்கிறது, இந்த ஆட்டத்தில் முகேஷ் மற்றும் உலக சாம்பியன் சீனாவின் பிங் லிரேன் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்தியா 35 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறும் என இந்தியர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்..!!

Read Previous

விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா..!!

Read Next

தீபாவளி சிறப்பு ரயில்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular