10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் வாக்குப்பதிவானது ஜம்மு காஷ்மீரில் தற்சமயம் நடந்து முடிந்துள்ளது, இதனை தொடர்ந்து 58.85% மக்களின் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது..
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது, இதில் முதல் கட்டமாக 24 தொகுதிகள் காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது, இதில் 58.80 சதவீதம் வாக்குகள் பதிவாகின என அம்மானிடம் அறிவித்துள்ளது, மேலும் அதிகபட்சமாக கிஷத்வாரில் 77.23% குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன, இதனைத் தொடர்ந்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குப்பின் தேர்தல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது, மேலும் அமைதியான முறையில் ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு நடந்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது..!!




