இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு முறைகள் கிடைப்பதில்லை, இதனை செய்தல் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கிய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்…
குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவருக்கு தேவையான வைட்டமின் சி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் இதனை தவறாமல் பயன்படுத்துங்கள், இன்றைய பிள்ளைகள் சத்தான உணவுகளை சாப்பிடாமல் அடிக்கடி நோய்வாய் படுகின்றனர், அவர்களுடன் நோய் எதிர்ப்பு சக்தி பெருக மருத்துவர்கள் டிப்ஸ் ஒன்றை பரிந்துரைக்கின்றனர், விடை நீக்கிய நெல்லிக்காய் ஒன்றினை நாலு துண்டுகளாக வெட்டி பிள்ளைகளின் வாட்டர் பாட்டிலில் போடுங்கள் இதனால் நெல்லியின் வைட்டமின் சி உடலில் சேர்வதுடன் இயற்கையாகவே PH அதிகம் உள்ள அல்கலைன் நேராக அது மாறிவிடுகிறது, மேலும் இந்த நீரை குடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சி மற்றும் எதிர்ப்பு சக்திகள் கிடைக்கிறது..!!




