வெள்ளை பூசணியில் அதிக நன்மைகள் உள்ளது..!!

வெள்ளை பூசணிக்காய் பலரும் அடியோடு சாப்பிடாமல் ஒதுக்கி வருகின்றனர், ஆனால் வெள்ளை பூசணிக்காய் சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் கொழுப்பை நீக்கி உடலை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறக்கிறது..

ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் இவை அனைத்துக்கும் உள்ளது பூசணிக்காயில் இவை சிறந்த தீர்வாக அமைகிறது, வெள்ளை பூசணிக்காவை பிந்துருவலாக துருவி,உப்பு சேர்த்து, இஞ்சி பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, கடுகு, தக்காளி, தயிரில் கலந்து தயிர் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும், பூசணிக்காய் ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைச்சுற்றல் ஆகியவற்றை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது, மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான நீர்ச்சத்து வெள்ளை பூசணியில் இருப்பதனால் அதனை எடுத்துக் கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது, உடலில் நீர் சத்து குறைவாக உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை வெள்ளை பூசணிக்காய் குழம்பாகவோ அல்லது பொறியலாகவோ செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது, உடல் ஆரோக்கியம் பெறும்..!!

Read Previous

தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள்..!!

Read Next

சிறு பிள்ளைகளுக்கு ஆண்ட்ராய்ட் போன் வழங்கி அதற்கு அடிமையாக்கி விடாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular