பீர்க்கங்காயின் மகத்துவம் கல்லீரலை வலுப்படுத்தும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய் கனிகளை ஒதுக்குவது வழக்கம், சில காய்கள் நமது உடலில் உள்ள உறுப்புகளை ஆரோக்கியமாகவும் புத்துணர்வு ஆகும் வைத்திருக்கும் அவற்றில் பீர்க்கங்காயின் பங்கு நாம் அறிவோம்..

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியம் அடையும் மேலும் குறைந்த அளவு கலோரி கொண்டது பீர்க்கங்காய், அதே போல் கண் பார்வை த்திறனை அதிகரிப்பதில் பீர்க்கங்காய் சிறந்து விளங்குகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மஞ்சள் காமாலை நோயை தடுப்பதில் முதலிடம் வகிக்கிறது பீர்க்கங்காய், மேலும் உடல் எடை குறைக்க உதவும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது, மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும் காய்களில் முதன்மை வகிக்கிறது பீர்க்கங்காய் மேலும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க பீர்க்கங்காய் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது, இதேபோல் வாரத்தில் இரண்டு முறை பீர்க்கங்காயை வணக்கி சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் காட்சியளிக்கும் மேலும் உடலில் உள்ள உறுப்புகள் வலுவப்பெற்றதாக அமையும்..!!

Read Previous

துளசி நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

Read Next

சிறுநீரக கற்கள் கரைய எளிய முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular