ஆதிகாலத்தில் செம்பு பாத்திரத்தில் தான் தண்ணீர் குடிப்பதும் சாப்பிடுவதும் மற்றும் சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர், ஆனால் தற்போதைய நடைமுறை காலத்தில் செம்பு பாத்திரத்தில் யாரும் பெரிதாக பயன்படுத்த விரும்புவதில்லை, ஆனால் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு தேவையான ஆரோக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும்..
செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணி நேரங்கள் கழித்து குடிக்கும் போது உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது, செம்பு தாது நல்ல ரத்த அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும், மேலும் ரத்தம் இயல்பாகவே சுத்தகரிக்கப்படும் இதனால் ரத்த புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் வராது கர்ப்பிணிகள் இளநீர் குடிப்பதால் தாயுக்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு செஞ்சு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதனால் கர்ப்பிணி மற்றும் சாதாரண மனிதர்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் எதிர் சக்தி கிடைக்கிறது, செம்பு பாத்திரத்தை முடிந்தவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி குடித்து வருவது உடல் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்தும்..!!



