குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு சிறந்த வழி..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் குழந்தை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர், ஆனால் குழந்தை என்பது ஒரு வரம் தான் குழந்தையை விரும்பாத இதயங்கள் என்று இங்கு யாரும் இல்லை, எல்லோரும் குழந்தையை விரும்புவது உண்டு அப்படிப்பட்ட சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த வழி தான் இவை..

குழந்தைக்காக எதிர்பார்ப்போர் மாதவிடாய் தொடங்கிய நாளிலிருந்து இரண்டாம் நாள் தொடங்கி ஐந்தாம் நாட்கள் மலைவேம்பு இலையை மைய அரைத்து தினமும் காலையில் இரண்டு கோழி உருண்டை அளவு வெறும் வயிற்றில் உண்டு வர நாளடைவில் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும், மலைவேம்பு உருண்டையை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் உள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து கர்ப்பப்பை சுத்தமாக மாறும் மேலும் குழந்தைகள் தங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர், அதேபோல் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் விடியற்காலை நேரத்தில் கணவன் மனைவி தாம்பத்திய உறவை மேற்கொள்ளும் பொழுது குழந்தை தங்குவதற்கான வழி அமையும்..!!

Read Previous

உடல் சூட்டை உடனடியாக குறைக்க டிப்ஸ்..!!

Read Next

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular