இதோ உங்களுக்கான ஹெல்த் டிப்ஸ்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆரோக்கியம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர், அப்படிப்பட்டவர்களுக்கு இதோ இயற்கையான முறையில் விளையும் காய்கறியின் ஹெல்த் டிப்ஸ் அறிந்து கொள்ளுங்கள்..

தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தை கொடுக்கும் கம்பு கம்பு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறித்து சரியான நேரத்தில் பசி எடுத்து வைக்கிறது, கொத்தவரங்காயில் இருக்கும் சத்து அதிகம் உள்ளது இதனை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீர் செய்யும் இது மட்டுமின்றி இல்லாமல் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கிறது, தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதனால் நமது உடன் ஆரோக்கியமாகவும் நமது உடலுக்கு தேவையான மெட்டபாலிசம் கிடைக்கிறது, இதேபோல் சருமம் நோய் தாக்காமல் இருப்பதற்கு மஞ்சள் வேப்பிலை அரைத்து முகத்தில் பூசி வந்தால் சருமம் பளபளப்பாகவும் முகத்தில் முகப்பருக்கள் வராமல் இருக்கும்..!!

Read Previous

பச்சை மிளகாயின் நன்மைகள் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

விளையாட்டு தனமாக விளையாடிய சொடக்கு தக்காளியின் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular