மார்ச் மாதத்தில் இருந்து 1.91 லட்சம் புதிய வீடுகள்..!! முதல்வரின் அசத்தல் அறிவிப்பு..!!

மார்ச் மாதத்தில் இருந்து 1.91 லட்சம் புதிய வீடுகள்..!! முதல்வரின் அசத்தல் அறிவிப்பு..!!

தமிழகத்தில் வசிக்க வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு “கலைஞர் கனவு இல்லம் ” என்ற திட்டத்தை தொடங்கியது. மேலும், கடந்த 6 ஆண்டுகளில் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ரூ.3000 கோடி முதலீட்டில், 1.91 லட்சம் வீடுகளை கட்டும் பணியானது சுமார் 85% நிறைவடைந்துள்ளதாக ஊரக வளர்ச்சி துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, இந்த திட்டத்தில் இணைந்த பயனாளிகளுக்கு தலா ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் 1.91லட்சம் வீடுகளை மார்ச் மாதத்திற்குள் வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read Previous

தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்குமா?..

Read Next

SIP திட்டத்தில் முதலீடு செய்யணும்-னு நினைக்கிறீங்களா?.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular