குழந்தை பருவத்தில் இலந்தை பலத்தை சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அப்படி இருக்க இலந்தையின் நன்மைகள் நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது அவற்றைப்பற்றி காண்போம்..
இலந்தைப்பழம் 100 கிராம் அளவு வாங்கி சிதைத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கஷாயம் இட்டு பாதியாக சுண்டச் செய்து தினசரி குடித்து வர மூளை பதட்டம், ஞாபகம் மருதி, மன அழுத்தம், மன பலவீனம் போன்றவை குணமாகும் மேலும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் ரத்தம் சுத்தமாகும் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு குணமாகும் வயதானவர்களுக்கு உண்டாகும் மூட்டு வலிக்கு இலந்தை வளமையான மருந்தாகும் மேலும் பல் வலி பல் ஆட்டம் பல் கூச்சம் ஈறு வீக்கம் இருப்பு ஈறுகளில் இருந்து வரும் ரத்தப்போக்கு போன்றவை குணம் ஆக்குவதில் சிறந்த மருந்தாக இலந்தை பலம் இருக்கிறது, 80, 90களில் வாழ்ந்தவர்கள் இலந்தை பலத்தை அதிகம் சாப்பிட்டவர்களை இன்றைய காலகட்டத்தில் இருப்பவர்கள் இலந்தை பலத்தை அறியாதவர்களாகவே இருக்கின்றனர்..!!



