உலகில் உள்ள அனைத்து மக்களும் அதிகமாக பயன்படுத்த கூடிய செயலி என்றால் அது வாட்ஸ் ஆப் தான். ஆனால், அத்தகைய செயலியில் ” PERSONAL CHAT “-க்கு என்று ஒரு தனி இடம் இல்லாமலே இருந்தது . அந்த வகையில், மெட்டா நிறுவனம் பயனர்களுக்காக வாட்ஸ் ஆப்பில் உள்ள PERSONAL CHAT-ஐ யாரும் படிக்காத வகையில் பாதுகாப்பாக வைக்க ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி அறிய கீழே படியுங்கள்.
வாட்ஸ் ஆப்பில் PERSONAL CHAT-ஐ மறைப்பது எப்படி..??
முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் CHAT-ஐ தேர்வு செய்து அதை லாங் பிரஸ் (LONG PRESS ) செய்து கொள்ளவும். பிறகு, அதற்கு மேலே ரைட் சைடில் (right side ) உள்ள 3 புள்ளியை கிளிக் செய்து அதில் lock chat என்பதை தேர்வு செய்து அதில் hide chat என்பதை கிளிக் செய்தால் உங்கள் personal chat மறைக்கப்பட்டுவிடும். அந்த chat-ஐ ஓபன் செய்ய வேண்டும் என்றால் உங்கள் முக அங்கீகாரம், விரல் ரேகை அல்லது password மூலமாகவே ஓபன் செய்ய முடியும்.




