சற்று நேரத்தில் வெளியே வர இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

தமிழகத்தில் பண மோசடி வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி தற்சமயம் வெளி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது திறந்து செந்தில் பாலாஜியும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

பண மோசடி வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது இதை அடுத்து ஜாமின் நடைமுறைகளை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வர உள்ளார், அவரை வரவேற்பதற்காக புழல் சிறை வாசலில் நூற்றுக்கணக்கான திமுகவினர் மற்றும் திமுக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் செந்தில் பாலாஜி குடும்பத்தினர்கள் தொண்டர்கள் என பலரும் மாலையுடன் பட்டாசுகளுடன் வரவேற்க காத்திருக்கின்றனர்..!!

Read Previous

அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்க..!! இந்த 4 பொருள் போதும்..!!

Read Next

பீகாரில் நீரில் முழ்கி 46 பேர் பலி..!! பெரும் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular