வீட்டிலேயே இயற்கை மருந்து தயாரிப்பு அறிவோம்..!!

இன்றைய காலகட்டத்தில் சிறு வயதினர் முதல் பெரியவர் வரை ஏதாவது ஒரு நோய்க்கு தள்ளப்பட்டு அவதிப்படுகின்றனர் அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே குணமாக சிறு வைத்தியம்..

சிறுநீரகக் கோளாறு சரியாக கேரட் சாறு 15 மில்லி தேன் 10 மில்லி எலுமிச்சை சாறு ஐந்து மில்லி இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு அகலம், தோல் அரிப்பு நீங்க வினிகர் 50 மில்லி ரோஸ் வாட்டர் 40மில்லி இந்த இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு தோலில் அரிப்புள்ள இடங்களில் பூசி வந்தால் எப்படிப்பட்ட தோல் அரிப்பும் தீரும் காலையில் பூசி மாலையில் குளிக்கலாம் இரவில் பூசி காலையில் குளிக்கலாம் எப்படி செய்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும், ரத்த கொதிப்பு சரியாக நெல்லிக்காய் சாறு 15 மில்லி தேன் 15 மில்லி இரண்டையும் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராகும் ரத்த கொதிப்பு குணமாகும்…!!

Read Previous

ஆண்குறி தடிமனாக இருக்க..!! இதைச் சாப்பிடுங்க..!! அப்புறம் பாருங்க ஆட்டத்தை..!!

Read Next

நாட்டுக்கோழி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular