இன்றைய காலகட்டத்தில் எவ்வளவுதான் ருசியாகவும் விதவிதமான செய்தாலும் சுவை என்பதே இல்லை, நாம் சமையல் செய்யக்கூடாத தவறுகளை செய்தே சமையலை கொடுத்து விடுகிறோம், அப்படி நாம் செய்யக்கூடாத தவறுகளை பற்றி நாம் காண்போம்..
ரசம் அதிகமாக குடிக்க கூடாது, காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது, மோர் குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது, கீரைகளை மூடி போட்டு சமைக்க கூடாது, காய்கறிகளை ரொம்பவும் பொடி பொடியாக நறுக்க கூடாது, சூடாக இருக்கும் போது எலுமிச்சை பழம் பிழியகூடாது, தக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்க கூடாது, ஃப்ரிட்ஜில் வாழைப்பழம் உருளைக்கிழங்கும் வைக்க கூடாது, பெருங்காயம் தாளிக்கும்போது எண்ணை நன்றாக காயக்கூடாது, தேங்காய் பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்க கூடாது, குலோப்ஜாம் முன் பொரித்தெடுக்க நெய்யோ என்னையும் நன்றாக காயக்கூடாது குழம்பு பொழியலோ அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது, மேலும் குழம்பு ருசியாக இருக்க சரியான வைக்கும் சரியான காரணம் போதுமானது..!!




