மெய்யிலவன் படத்தில் தஞ்சாவூரை சேர்ந்தவர் அருள்மொழி (அரவிந்த்சாமி) சொந்தங்களால் சொத்துக்களை இழந்து ஊரை விட்டு செல்கிறார் 22 ஆண்டுகளுக்கு தன் சித்தி மகள் புவனா(சுவாதி) திருமணத்தில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு வருகிறார், பணத்தாசை பிடித்த சொந்தக்காரர்களால் தஞ்சாவூரிலிருந்து குடும்பத்துடன் சென்னை சென்றாலும் தங்கை புவனா மீது அருள்மொழிக்கு எப்பொழுதுமே தனி பாசம் மேலும் சொக்கு மாமாவையும் ரொம்ப பிடிக்கும், இப்படத்தில் சில இடங்களில் நம்மை அறியாமலே அழ வைக்கிறார். இயக்குனர் பிரேம் குமார் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் கார்த்தியும் அரவிந்த்சாமியும் மேலும் கார்த்தியும் அரவிந்த்சாமியும் கடந்த காலத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கும் நினைவுகளை படமாக எடுத்து அழகாக விமர்சித்துள்ளார்கள்..
பழைய நினைவுகளை தொட்டு அதில் ஏற்பட்ட காயங்களை மருந்திடும் கதையாக மனதில் நிற்கின்ற படம் தான் மெய்யழகன், ஊர் திரும்புவோரின் தடுமாற்றம் அத்தான் என்ற வார்த்தையின் நெகிழும் அன்பு என அப்படத்தில் அரவிந்த்சாமியும் கார்த்தியும் வாழ்ந்திருக்கிறார்கள் நிலம் உறவு நினைவின நகரும் பிரேம்குமார் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையும் நேதா எழுதிய யாரோ கமலின் குரலும் கை கொடுத்து இருக்கிறது…!!




