உடலை சுத்தம் செய்யும் வழிமுறைகள்..!!

இன்றைய காலத்தில் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு வெளியேற்றுவதற்கு பலரும் ஏதோ ஒரு முறைகளை பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் இயற்கையாகவே நம் உடல் கழிவுகளை வெளியேற்றுவதற்கு சில வழிமுறைகளை நாம் கையாண்டால் போதும்…

வெறும் வயிற்றில் நீர் அருந்துவது பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகிறது மேலும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு தேவையான சக்தியை குடலுக்கு இது வழங்குகிறது இது உடலில் மூளை முடுக்குகளில் தங்கி உள்ள நச்சுக்களை சிறையில் மூலமாக வெளியேற்ற உதவியாக இருக்கிறது அதேபோல் மலத்தினை காலை நேரத்தில் வெளியேற்றுகிறது, தேங்காயை உடைத்து அரை மணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டால் அது அமிர்தம் சகல விதமான நோய்களையும் குணமாக்கும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் அழுக்குகளை அகற்றவும் ரத்தத்தை சுத்தமாகவும் உதவுகிறது உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிப்பதற்கு தேங்காய் சிறந்த அமிர்தமாக பயன்படுகிறது, தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது..!!

Read Previous

பாக்கெட் இட்லி மாவு ஏற்படுத்தும் தீமைகள்..!!

Read Next

காலை மடக்கி உட்காரும்போது கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular