மதுபோதையில் பாதாள சாக்கடையில் விழுந்த கூலித் தொழிலாளி பலி..!!

மதுபோதையில் பாதாள சாக்கடையில் விழுந்த கூலித் தொழிலாளி பலி..!!

சென்னை கே.கே. நகரில் பாதாள சாக்கடையில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.கே.நகரில் பாதாள சாக்கடை பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக்காக பேரிகார்டு வைக்கப்பட்டிருந்தன. அவ்வழியே மதுபோதையில் நடந்து சென்ற அய்யப்பன் பேரிகார்டு மீது தடுமாறி, சாக்கடைக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

ரூ.50,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?.. புற்றுநோய் எதிர்ப்பை தூண்டும் உணவுகள் என்னென்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular