இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சிவப்பு கயிறு ஒருபோதும் கையில் கட்டாதீங்க..!! இதனால என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சிவப்பு கயிறு ஒருபோதும் கையில் கட்டாதீங்க..!! இதனால என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

பொதுவாகவே அனைவரும் வாழ்க்கையில் அமைதியாகவும் மன நிம்மதியுடனும் வாழத்தான் விரும்புவோம். இதனை அடிப்படையாக வைத்து தான் நாம் வாழ்க்கையை நடத்துவோம். எதிர்பாராத சில சமயங்களில் நம் உடலுக்கு ஏற்படும் சங்கட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் காரணமாக நாம் கோயில்களுக்கு சென்று சாமியை கும்பிடுவதன் மூலம் மன நிம்மதியை பெறுவோம். பல கோயில்களில் பல காயிரிகள் இந்து சாஸ்திரங்களின்படி கொடுப்பார்கள் அதை நாமும் கையில் கட்டுவோம். இந்து சாஸ்திரத்தின் படி சிவப்பு நிற கையில் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மேலும் இது மிகவும் மங்களகரமான ஒரு செயலாகவும் இந்த கயிறு நமது உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றலை உண்டாக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மேலும் இவ்வாறு சிவப்பு கயிறு கட்டுவதன் மூலம் தெய்வங்களின் ஆசிர்வாதம் நமக்கு நேரடியாக கிடைக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தின் படி கூறுவார்கள். ஆனால், சிலருக்கு சிவப்பு நிற கயிறு கட்டுவது எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி தீங்கு விளைவிக்கும். சிலர் ராசிக்காரர்களுக்கு இந்த சிவப்பு நிற கயிறு ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது. இதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

சில ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிற கயிறு அணிவது ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது இது தீங்கு விளைவிக்கும். பூஜைகளில் மஞ்சள் நிறக் கவிதைகள் சிவப்பு நிற கதிர்கள் பச்சை நிற பெயர்கள் ஆரஞ்சு நிறக் கயிறுகள் என பயன்படுத்துகின்றன. சனி தேவனால் சில ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிற கையில் கட்டுவது நல்ல பலன்கள் அல்ல. குறிப்பாக கும்பம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிறு கட்டக்கூடாது. இதை மீறியும் இந்த ராசிக்காரர்கள் கையிலோ அல்லது கழுத்திலோ சிவப்பா நிற கயிறு அணிந்தால் இவர்கள் சனி பகவானின் கோபத்திற்கு ஆளானவர்கள் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இந்த ராசிக்காரர்கள் கட்டும் போது இவர்களின் குடும்பத்திலும் சரி இவர்களுக்கும் சரி அடிக்கடி துன்பங்கள் சிக்கல்கள் போன்ற பல எதிர்மறையான செயல்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். எனவே இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சிவப்பு கயிறு அணிவதை தவிர்க்க வேண்டும்.

மேசம் ,சிம்மம், விருச்சிகம் ஆகிற ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிறு கட்டினால் அது மிகவும் மங்களகரமானது அவர்களுக்கு நல்ல சுபகாரியங்கள் நடக்கும். இந்த ராசிக்காரர்கள் இவ்வாறு கயிறு கட்டும்போது எதிர்மறை ஆற்றலில் இருந்து விலகி நேர்மறை ஆற்றலை அவர்களது வாழ்விலும் வீட்டிலும் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

Read Previous

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்கள் உள்ளதா..?

Read Next

வீட்டில் தினமும் விளக்கு ஏற்றுவதால் கொட்டி கிடைக்கும் நன்மைகள்..!! நீங்களும் இதை செய்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular