முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாய் சடலமாக மீட்பு..!! போலீஸ் விசாரணை..!!

முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாய் சடலமாக மீட்பு..!! போலீஸ் விசாரணை..!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் நேற்று (அக்., 04) புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். டெக்கான் ஜிம்கானா பகுதியில் உள்ள குடியிருப்பில் மாலா அசோக் அன்கோலாவின் (77) உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரது பணிப்பெண் குடியிருப்புக்கு வந்த பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் மனநலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Read Previous

மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!! லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்..!!

Read Next

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular