குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்..!!

தேவையான பொருள்:

தும்பை இலை (சூரணம்) 50 கிராம்
அதிமதுரம் இலை (சூரணம்) 10 கிராம்
திப்பிலி (சூரணம்) 10 கிராம்
சுக்கு தூள் 10 கிராம்
சீரக தூள் 10 கிராம்
பசும் பால் 50 மி.லி

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தும்பை இலை,அதிமதுரம் இலை மற்றும் திப்பிலி ஆகிய பொருட்களை வெயிலில் நன்றாக காய வைத்து கொள்ள வேண்டும்.பிறகு இந்த பொருட்களை தனி தனியே இடித்து நன்றாக அரைத்து மேல குறிப்பிடப்பட்ட அளவுகளில் சூரணம் போல மாற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த சூரணம் பொருட்களுடன் சுக்கு தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இந்த பொடியே அரைதேக்கண்டி எடுத்து 50 மி.லி பசும் பாலுடன் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் குறட்டை பிரச்சனையை முற்றிலுமாக தீர்த்து விடலாம்.

Read Previous

Indigo Airlines-ல் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

மாதம் 5,000 முதலீடு செய்தால் 3.5 கோடி ரிட்டன்ஸா..!! அசத்தலான திட்டம் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular