படித்ததில் பிடித்தது: நிதானமாக இரு..!! உன்னால் எதையும் சாதிக்க முடியும்..!!

படித்ததில் பிடித்தது: நிதானமாக இரு..!! உன்னால் எதையும் சாதிக்க முடியும்..!!

நீ நீயாக இருந்து உன்னை சரியான முறையில் உனது வெற்றியைத் தேடி முன்னேற வேண்டும் என்றால்

 

முதலில் ஒன்றை நல்லாக தெரிந்துகொள் ..நிதானம் என்னும் ஒன்றை ஆயுதமாக எடுத்து..

 

எதை எப்பொழுது எங்கே எப்படி செய்யவேண்டும் எனத்தெரிந்து கொள்வதை விட..

 

எதை எப்பொழுது எங்கே எப்படி செய்யகூடாது.. என்று தெரிந்துகொள்ள வேண்டும்..

 

நிதானமாக இருப்பவன் எதையும் சாதித்து கொள்ளுவார்.😍😘

Read Previous

சென்னை மெரினாவில் இருவது பேர் மயக்கம்…!!

Read Next

விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் ஆட்சியர் தகவல்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular