100 மில்லியன் வியூசை கடந்த வாட்டர் பாக்கெட் பாடல், அதேபோல் மூன்று கோடி பார்வைகளை கடந்த கோல்டன் ஸ்பேரோ பாடல்..
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை நடிகர் தனுஷ் இயக்கி வருகிறார், படத்தில் கோல்டன் ஸ்பேரோ பாடல் 3 கோடி பார்வையாளர்களைக் கடந்த சாதனை படைத்துள்ளது. ராயன் படத்தை திறந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார் இதில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இப்படத்தின் முதல் சிங்கிலான கோல்ட் ஸ்பெரோ பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் சென்ட் ஆனது அறிவு எழுதி இருந்த இப்பாடலை சுப்புலட்சுமி தனுஷ் அறிவு ஜீவி இணைந்து பாடி இருந்தனர், அதேபோல் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடல் youtube-ல் 100 மில்லியன் யூசை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ்பிரஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் கானா கதர் எழுதிய பாடலுக்கு தேசிய அளவில் பல பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி சமூக வலைதளவில் பகிர்ந்து வருகின்றனர்..!!




