கோவில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடினால் தவறு இல்லை என்று பாஜக ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்..
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சுதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம் பிடித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதாக இழந்த புகாரியில் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சீதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த ஒரு தவறும் இல்லை கருவறையில் கிரிக்கெட் விளையாடினால் தான் தவறு என்று எச் ராஜா கூறியது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..!!




