ஓவியாவின் லீக் வீடியோவில் உண்மையில் நடந்தது என்ன?..

சில நாட்களாக சோசியல் மீடியாக்களில் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் நடிகை ஓவியாவின் லீக் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இது உண்மையான வீடியோவா? வீடியோவில் இருப்பது ஓவியா தானா? என்ற கேள்விகள் எழுந்து வந்தது.

இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் அந்தணன், இணையத்தில் பரவி வரும் அந்த ஆபாச வீடியோவை பார்த்தவர்கள் ஓவியா தான் என்றும் அதில் ஓவியாவுடன் இருப்பது அவரின் காதலர் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வீடியோ 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய வீடியோவாக இருக்கு, நடிகையை போன்ற சாயல் கொண்டவர்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து பரப்பும் வேலையை ஒரு கும்பல் செய்து கொண்டு இருக்கு. ஆனால் இந்த வீடியோவில் இருப்பது ஓவியாவா என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.

அந்த வீடியோ வெளியானதும் அதற்கு ஓவியா போட்ட பதிலை பார்த்தார் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். இணையத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் ஓவியா மாதிரி ஒரு பெண் உண்டா, என்ன மனசுடா என்றும் அவரை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி வீடியோவில் நீளம் மிகவும் குறைவாக இருக்கிறது, அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதற்கு ஓவியா அடுத்த முறை ப்ரோ என்று பதிலும் அளித்திருக்கிறார். அந்தமாதிரி வரும் பல கேள்விகளுக்கு ஓவியா கோபமே படாமல் மிகவும் கூலாக பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவில் இருப்பது நான் என்றும் சொல்லவில்லை. இப்படி எதைப்பற்றியும் சொல்லாமல் மிகவும் நிதானமாக இருந்த விஷயத்தை கையாளும் ஓவியாவை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Read Previous

வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா?.. அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!!

Read Next

ரோஜா செடி வளர்ப்பது எப்படி?.. பயனுள்ள குறிப்புகள்..!! இந்த மாதிரி வளருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular