காய்ச்சலை உடனடியாக குணமடைய செய்யும் சுண்டைக்காய்..!!

தேவையான பொருள்:

பச்சை சுண்டைக்காய் 100 கிராம்
துவரம் பருப்பு 100 கிராம்
புளி எலுமிச்சை பழம் அளவு
சாம்பார் போடி 4 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
எண்ணெய் 4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • துவரம்பருப்பை வேக வைக்கவும்.
  • கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டைக்காயை தட்டி போட்டு வதக்கவும்.
  • புளியைக் கரைத்து இதனுடன் உப்பு சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.
  • மீதமுள்ள எண்ணையில் கடுகு வெந்தயம் கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து கொதி விட்டு இறக்கவும்.

Read Previous

Flipkart நிறுவனத்தில் Senior Product Manager வேலை..!! ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

Read Next

ஊரே மணக்கும் மட்டன் குழம்பு..!! இனி இப்படி மசாலா அரைத்து செய்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular