இந்தியாவில் இன்னும் பலருக்கு உணவு என்பது அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்து வருகிறது, இந்தியாவில் பல இடங்களில் மக்கள் பட்டினியோடு ஒருவேளை உணவிற்காக போராடி வருகின்றனர், அந்த நிலையில் இந்தியா மிக மோசமான இடத்தில் தள்ளப்பட்டு இருக்கிறது…
மனிதனின் அடிப்படைத் தேவையை உணவு உடை இருப்பிடம் முதலில் இருப்பது உணவு மனிதனுக்கு அவன் வாழ்வு சீராக இருப்பதற்கு உணவு மிகவும் அத்தியாவசியமான ஒன்று, அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் பட்டினியால் தவிக்கும் மக்கள் பலரும் உண்டு, இந்தியாவில் பட்டினி குறியீடு குறித்து 127 நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 15-வது இடத்தை பிடித்துள்ளது இந்தியாவை பின்னுக்கு தள்ளி அண்டை நாடுகளான இலங்கை நேபாளம் மியான்மர் மற்றும் வங்கதேசமாகியவை முன்னேறி சென்றுள்ளனர் அதே சமயம் இந்தியாவுக்கு கீழ் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன கடந்த 20 ஆண்டுகளில் ஒப்பிட்டால் பட்டினி குறியீட்டில் இந்தியா முன்னேறினாலும் இன்னமும் பட்டினி குறையவில்லை என்பது தெளிவாகிறது, இந்தியாவில் பல இடங்களில் மக்கள் உணவுக்கு இன்னும் சிரமப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு தேவையான உணவு அவர்களுக்கு கிடைக்கவே இல்லை இந்தியாவில் பலரும் உணவுகளுக்காக தவிர்த்து வருகின்ற நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து உணவுகளை பகிர்ந்து கொள்வோம் என்ற புதிய முயற்சியில் இல்லாதவர்களுக்கு ஒரு வேலை உணவாவது தரவேண்டும் என்று முடிவு செய்துள்ளது, இந்த மாற்றத்தை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும் என்று இந்தியா நம்பி இருக்கிறது என்று அந்த ஆய்வில் வெளிவந்துள்ளது..!!




