சில காலமாக தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குழந்தைக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது இந்த நிலையில் பாலியல் தொல்லை தரும் நபர்களை போக்க சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கட்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மதுரை உச்சநீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை என உத்தரவிட்டுள்ளது..
தமிழகத்தில் ஆங்காங்கே சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்ற நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பாலமுருகன் என்பவர் மதுரை உச்சநீதிமன்ற கிளை 25 ஆண்டுகள் ஸ்ரீ தண்டனை விதித்து உள்ளது இந்த நிலையில் 2020ல் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாலமுருகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பாலமுருகனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது..!!




