படித்ததில் பிடித்தது: மகளின் வார்த்தை கேட்டு உச்சி குளிர்ந்து போன அப்பா..!!

தந்தையும் மகளும் ஆற்றை கடந்து செல்கிறார்கள்!!

அப்பா மகளிடம் சொல்கிறார்!!

” அம்மு!! அப்பாவின் கையை பிடித்து கொண்டு வா! அம்மா! ” என்று

அதற்கு அன்பு மகள் சொல்கிறார்

” அப்பா!! நீங்கள் என் கையை பிடித்து கொண்டு வாருங்கள்! ” என்றார்!!

உடனே அப்பா !!

“அம்மா நீ! என் கையை பிடித்து கொண்டு வருவதற்கும்!! நான் உன் கையை பிடித்து கொண்டு வருவதற்கும் என்னம்மா வித்தியாசம் ” என்று கேட்க

அதற்கு அன்பு மகள்!!

” அப்பா!! ஆற்றை கடக்கும் போது எதாவது ஒரு தருணத்தில் நான் பிடித்திருக்கும் கையை விட்டுவிடலாம்!!

ஆனால் நீங்கள் என் கையை பிடித்து இருந்தால் எந்த தருணத்திலும் என் கையை விட மாட்டீர்கள்! ” என்றார்!!

அப்பா! உச்சி குளிர்ந்து போனார்!

Read Previous

ஒருபோதும் கையில் இருந்து இந்த மூன்று பொருட்களை மட்டும் தவறி கூட கீழே விழ விடாதீர்கள்..!! இதனால் அசுபம் ஏற்படும்..!!

Read Next

கண் திருஷ்டி நீங்க இதையெல்லாம் கண்டிப்பா பண்ணுங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular