ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

பழனியை சேர்ந்த தம்பதி இளங்குமரன் – ரேணுகாதேவி. இவர்களின் மகன் வினீத் கோவையில் தங்கி பணியாற்றும் நிலையில் மகள் தேன்மொழி (17), 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (அக். 23) காலை முதல் இவர்களின் வீடு திறக்காமல் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் வந்து பார்த்த போது மூவரும் வீட்டுக்குள் இறந்து கிடந்தனர். கடன் தொல்லையால் மனைவி, மகளை கொன்றுவிட்டு இளங்குமரன் தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

சட்டவிரோத ஸ்கேன்சென்டர்..!! தந்தை, மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை..!!

Read Next

பூண்டு வெங்காயம் கெட்டிக் குழம்பு..!! சூடான சாதத்திற்கு செம டேஸ்டியான குழம்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular