ஆரோக்கியமான வாழ்வு வாழ தினமும் காலையில் இதை மட்டும் செய்தால் போதும்..!!

 

ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் மட்டும் இல்லையென்றால் வாழ்க்கையில் ஒன்னும் பண்ண முடியாது என்பது பலரும் பட்டு தெரிந்திருப்பார்கள். இந்நிலையில், ஆரோக்கியம் என்பது உடலை மட்டும் சார்ந்ததா என்றால் இல்லை என்றே அர்த்தம். ஆரோக்கியம் என்பது மனம் மற்றும் உடலைச் சார்ந்தது. நீங்கள் உங்கள் மனதில் நினைப்பதை உடலால் செய்ய முடிந்தாலும், உங்க உடலினால் செய்ததை மனதால் உணர முடிந்தாலும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

என் நிலையில் தினமும் காலையில் 15 நிமிடங்கள் நடப்பது அல்லது ஜாகிங் செய்வது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். மேலும் படியேறுவதால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். தொடர்ந்து பத்து நிமிடம் படி ஏறினால் உடலில் உள்ள மொத்த கொழுப்பில் 17 சதவீதம் குறைகிறது. இது உடல் வலிமையை 10 டு 15 சதவீதம் அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தம் மற்றும் மனசோர்வு இவை எல்லாம் தினமும் காலையில் இது செய்வதன் மூலம் குறைகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே ஆரோக்கியமான வாழ்வை வாழ தினமும் காலையில் இதை கடைப்பிடியுங்கள்.

Read Previous

ஒரு டம்ளர் இளநீரில் உப்பு போட்டு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

இந்த மருத்துவ குறிப்புகளை எல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular