பூஜை அறையில் சிலைகள் அல்லது புகைப்படங்களை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள்..!!

 

பூஜை அறை இந்த திசை நோக்கித் தான் வாஸ்து படி இருக்க வேண்டும். பூஜை அறையில் இப்படித்தான் வழிபட வேண்டும். என்று சில பழக்கவழக்கங்கள் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே இருக்கிறது. இந்நிலையில் பூஜை அறையில் சிலைகள் அல்லது புகைப்படங்களை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகளை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

விநாயகப் பெருமாளின் சிலையை லட்சுமி தேவியின் இடது பக்கத்தில் வைக்க வேண்டும். பூஜை அறை வாஸ்து படி சிலைகள் ஒன்றுக்கொன்று எதிரே இருக்கக் கூடாது. சிலைகள் உட்கார்ந்த நிலையில் இருக்க வேண்டும் . பூஜை அறையில் சிலைகளை வைக்கும் போது அது இடமாக உள்ளதா என்று கவனித்து திடமான கடவுள் சிலைகளை வைக்கவும். மேலும் பூஜை அறையில் கடவுளின் சிலைகளின் முகத்தை மாலைகள் மற்றும் மலர்களால் மூடக்கூடாது. வீட்டில் மற்றும் பூஜை அறையில் பெரிய சிலைகள் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறிய சிலைகள் மிகவும் மங்களகரமானதாக ஆன்மீக ரீதியாக கருதப்படுகிறது. வாஸ்துபடி பூஜை அறையில் சிலைகளை வைப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இல்லையில் சிலைகள் ஏழு அங்குல அளவில் இருக்கலாம். இந்த பூஜை அறை குறிப்புகளை கண்டிப்பாக தெரிந்து கொண்டு இதன் படி தெய்வத்தை வழிபடுங்கள்.

Read Previous

சிறுநீரக கல் பிரச்சனைக்கு இந்த ஜூஸ் மட்டும் குடிச்சு பாருங்க..!! ஒரே நாளில் சரியாகிவிடும்..!!

Read Next

பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்? கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular