பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்? கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே..!!

திருமண வாழ்க்கையில் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான். இதையெல்லாம் புரிந்துகண்டு ஆண்கள் செயல்பட்டாலே போதும் திருமண வாழ்க்கை வெற்றி பெறும்.

• அன்பு

• நேசம்

• பாசம்

• காதல்

• காமம்

• பணம்

• நகைச்சுவை

• சமயோஜித புத்தி

• அமைதி

• வேலை பகிர்ந்து கொள்வது

• இன்முகம்

• இன்சொல்

• ஈகை

• புரிதல்

• பயமின்மை

• தலைமை பண்பு

• நிதான நோக்கு

• மதிப்பு

• மரியாதை

• விட்டுக்கொடுப்பது

• செயலில் தீவிரம்

• படைப்பாற்றல்

• வீட்டு பணியில் பகிர்ந்து கொள்வது

• குழந்தை வளர்ப்பில் பகிர்ந்து கொள்வது

• சாமர்த்தியம்

• ஆளுமை

• அபாயத்திலும் தைரியம்

• நம்பிக்கை

• உண்மை

• பெண்களை மதிப்பது.

• கெட்ட வார்த்தைகளை பேசாதது.

• வீட்டு வேலைகளை சரிசமமாக செய்வது.

• குடும்பத்தை முதன்மையாக நினைப்பது.

• என்ன பிரச்சனையாக இருந்தாலும் நாலு பேர் முன்னால் மனைவியை திட்டாத பண்பு.

• குழந்தைகள் வளர்ப்பில் மனைவியுடன் சேர்ந்து முழுமையாக ஈடுபடுவது.

• கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமாக இருப்பது.

• ரொம்ப முறுக்கா இல்லாமல் கொஞ்சம் விளையாட்டு குணமும் இருந்தால் பிடிக்கும்.

இதையெல்லாம் பெண்கள் விரும்புகிறார்கள்..

Read Previous

பூஜை அறையில் சிலைகள் அல்லது புகைப்படங்களை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள்..!!

Read Next

வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular