தெரு மாடுகளுக்கு பெயர் வைத்து அழகு பார்க்கும் அரசு..!! இனி இந்த பெயரை வைத்து தான் அழைக்க வேண்டும்..!!

கடந்த சில நாட்களாகவே தெருக்களில் ஆதரவற்று திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்தகைய மாடுகளை தெரு மாடுகள் என்று அழைக்க கூடாது என்று ராஜஸ்தான் அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, தெருக்களில் ஆதரவற்று சுற்றி திரியும் மாடுகளை தெரு மாடுகள் என்ற வார்த்தைக்கு பதிலாக ” உதவியற்ற மாடுகள் ” என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் பாஜக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Read Previous

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே..!! வந்தாச்சு மீண்டும் ஒரு சூப்பர் அறிவிப்பு..!! TNPSC ஆணையம் தகவல்..!!

Read Next

ரூ.210 முதலீடு செய்தால் முதுமையில் ஓய்வூதியம்..!! சூப்பர் திட்டம் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular