பழனி முருகன் கோயிலில் இத்தாலி நாட்டு பக்தர்கள் தரிசனம்..!!

இத்தாலி நாட்டை சேர்ந்த 17 பேர் பழனி முருகன் கோயிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்குள்ள மண்டபங்கள், சிலைகள் ஆகியவற்றை அவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்து, தங்கரதம் உலா வருவதை கண்டுகளித்தனர். சாமி தரிசனம் செய்ய வந்திருந்த வெளிநாட்டினரை தமிழக பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். தொடர்ந்து இவர்கள் கோவை ஈஷா மையத்துக்கு சென்றனர்.

Read Previous

தீபாவளி: எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் எது?..

Read Next

சிரிக்க மட்டுமல்ல.. சிந்திக்கவும் வைக்கும் மிகவும் அருமையான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular