பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் அனிதா சௌத்ரி (50). அக்.28-ம் தேதி இரவு பியூட்டி பார்லரை மூடிய அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவரது உடல் 6 துண்டுகளாக வெட்டப்பட்டு குலாமுதீன் என்பவரது வீட்டிற்கு அருகே புதைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. குலாமுதீன், அனிதாவின் பியூட்டி பார்லர் அருகே கடை வைத்திருப்பதும், இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read Previous

20 வருடங்களுக்கு முன்பு.. தீபாவளி எப்படி இருந்தது?.. ஆனா இப்போ..!!

Read Next

செல்போன் முழுவதும் வீடியோக்கள்..!! 4 சிறுமிகளை சீரழித்த பெயிண்டர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular