NLC ஆணையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை..!! நாளை கடைசி தேதி..!!

Apprentices Training பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென 803 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.  தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிருவனம் : என்எல்சி இந்தியா லிமிடெட்

பணி : Apprentices Training

மொத்த பணியிடங்கள் : 803 பணியிடங்கள்

கல்வித்தகுதி  : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / ITI தேர்ச்சி

வயது வரம்பு : 14 வயது பூர்த்தியானவர்கள்

சம்பளம் : ரூ.8766/- முதல் ரூ.10,019/- வரை  மாத ஊதியம்

தகுதியானவர்கள் விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்கள் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.nlcindia.in/new_website/careers/TA_Adv_22102024.pdf

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது Tamil Yugam News (www.tamilyugam.in) இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.

Read Previous

ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி..!! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க..!!

Read Next

அதிர்ச்சி..!! சூட்கேஸில் பெண் சடலம்..!! போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular