பெண்களின் உயர்கல்விக்கு ரூ.10 லட்சம் கடன்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

பெண்களின் உயர்கல்விக்கு ரூ.10 லட்சம் கடன்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

உயர் மதிப்பெண் பெறும் மாணவிகள் மேற்படிப்பு படிக்க ரூ.10 லட்சம் கடன் வழங்கும் வித்யாலட்சுமி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சிறந்த மதிப்பெண் பெறும் ஒரு லட்சம் மாணவிகளுக்கு தலா ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். எந்த உத்தரவாதமும் இன்றி பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.3,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Read Previous

சமைத்த உணவில் உப்பு அதிகமாயிடுச்சா?.. கவலை வேண்டாம்..!! உப்பை சரி செய்ய உபயோகமான டிப்ஸ்கள்..!!

Read Next

சிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular