அடிக்கடி உல்லாசம்..!! ஆசை காட்டி மோசம் செய்த மருத்துவர் கைது..!!

அடிக்கடி உல்லாசம்..!! ஆசை காட்டி மோசம் செய்த மருத்துவர் கைது..!!

சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் கவுதம் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அங்கு, பணிபுரிந்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் கவுதம் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர், திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதில், பலமுறை அப்பெண் கர்ப்பமான நிலையில் அதனை கலைத்தும் உள்ளார். ஒருகட்டத்தில் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த அப்பெண், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கவுதமை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Previous

DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு – ரூ.60,000/- மாத ஊதியம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

சீரகத்தின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular