60 வயதிலும் மூட்டு வலியை நம்மால் கட்டுக்குள் வைக்க முடியும் அதற்கான உணவு முறைகளும் உடற்பயிற்சிகளும்..!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இந்த பதிவு அமையும்…

வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும் வாழைப்பழம் அதிகமாக உண்ணும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்துக்கள் நமது மூட்டு வலியை சரி செய்யும், காய்கறி சூப்பு அதிகமாக சாப்பிட்டு வர வேண்டும் கேரட் பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிட வேண்டும் கால்சியம் அதிகம் உள்ள பால் சார்ந்த பொருட்கள் ஒமேகா 3 நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் புளிப்பான உணவு வகைகள் மூலம் மூட்டு வலிகள் ஏற்படும், பாசிப்பருப்பை சூப்பாக பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பருகிவர மூட்டு வலி குறையும், இடுப்பு வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்ததாக அமையும், மூட்டு வலிக்கு சிறந்த உடற்பயிற்சியாக சூரிய நமஸ்காரம், திரிகோணாசனம், பஜ்ராசனம், யோக முத்ரா, மகா முத்ரா, சலபாசனம், தனுராசனம், புஜங்காசனம் போன்ற ஆசன பயிற்சி உதவும் மருந்துகளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்த உதவும், எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம் அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்கு பிடித்த பாடல்களின் இசையை கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம் எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே மூட்டு வலிகள் ஏற்ப்படாமல் நல்ல மாற்றத்தை நம்மால் காண முடியும்..!!

Read Previous

இடுப்பு வலி வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular