சபரிமலை பக்தர்களுக்கு BSNL-ன் சூப்பர் அறிவிப்பு..!! என்ன தெரியுமா?..

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இலவச Wi-Fi வழங்க உள்ளதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதாவது சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நிலக்கல், பம்பை சன்னிதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை இலவச வைஃபை வசதி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைஃபை ஹாட்ஸ்பாட்டைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பக்தர்களை பிஎஸ்என்எல் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்க முடியும் என்பதால் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read Previous

தனலட்சுமி ராஜயோகம்..!! அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!!

Read Next

குடைமிளகாயை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular