தலை முடி வளர தலை முடி பிரச்சனைகள் நிவர்த்தியாக இதனை செய்தால் போதும்..!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை தலைமுடி உதிர்வதையும் தலையில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்வதில் அவஸ்தை படுகின்றனர்..

தாமரைப்பூ கசாயம் வைத்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறிவிடும், முளைக்கீரை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வர முடிநரை குறையும், மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் செம்பட்டை முடி சில நாட்களில் மாறையும்,பூசணி கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து சாறு எடுத்து கசக்கி தலையில் தேய்த்து வர சொட்டையில் முடி முளைக்கும், கேரட் எலுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும், செம்பருத்தி பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவி வர முடி நன்கு வளரும், கையாந்த செம்பருத்தி இலையின் சாறு இவற்றுடன் தயிர் கலந்து சாப்பிட்டு வர நரைமுடி கருமையாக மாறும் மாதுளம் பழச்சாற்றை புழுவெட்டு உள்ள இடத்தில் தடவி வர அரிப்பு மறைந்த புதிய முடி முளைக்கும், ஆற்று தும்மட்டியை நறுக்கி, சீதாப்பழ விதைகளை காய வைத்து பொடியாக்கி சீயக்காயில் கலந்து குடித்து வர பேன் ஈர் ஒழியும் கூந்தலும் மிருதுவாகும், பப்பாளி பாலை படிகாரத்துடன் தடவி வர மண்டை கரப்பான் சொறி பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும் முடி அடர்த்தியாகவும் மீண்டும் வளர சடா மஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும் முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை பல விதை மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர முடி வளரும்..!!

Read Previous

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் திருப்பம் நீதிமன்றம் முக்கிய ஆணை..!!

Read Next

தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டும் என்றால் இந்த உணவு முறைகளை மேற்கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular