தொழுநோய் என்ன என்பதை தெரிந்து தொழுநோய் வருவதற்கு காரணங்களை அறிந்து கொள்வோம்..!!

இன்றைய நிலவரப்படி பலரும் தொழுநோயால் அவதிப்பட்டு தொழு நோய்க்கு தேவையான மருந்துகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர் ஆனால் அதற்கான பலன் அவர்களுக்கு கிடைப்பதே இல்லை..

தொழுநோய் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் தொழுநோய் மனிதர்கள் மூலமே பரவுகின்ற ஒரு நோயாகும், தொழுநோய் ஏற்பட்ட மனிதன் அதற்கான சிகிச்சை பெறாததால் அவன் உடம்பில் உள்ள அதிக கிருமியினால் அந்த மனிதன் தும்பும் போதும் இரும்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே தொழுநோய் பரவுகிறது, தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்கு தெரியாத கிருமியால் உண்டாகிறது என்பதை 1873 இல் டாக்டர் ஹேன்சஸ் என்பவர் கண்டறிந்தார், மேலும் தொழுநோய் வருவதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார் மை கோ பாக்டீரியம் என்ற கிருமி அல்லது தொழுநோய் கிருமி இந்த கிருமியை கண்டுபிடித்தவர் ஹென்சன் என்ற விஞ்ஞானி, காற்றின் மூலம் பரவுகிறது சிகிச்சை எடுக்காத நோயாளிகள் தும்பும் போதும் இரும்பு போதும் கோடிக்கணக்கான தொழுநோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது, தொழுநோய் கிருமிகளை எதிர்க்கக்கூடிய சக்தி இல்லாத எவருக்கும் தொழு நோய் வரும், தொழு நோய்களுக்கான சிகிச்சை முறைகள் தற்போது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது தொழுநோய் கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது, நோய்க்கிருமிகளை ஒவ்வொருவரும் சுவாசம் மூலம் பெரும் வாய்ப்புள்ளது இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி 100க்கு 98 பேருக்கு இயற்கையாகவே உள்ளது, தடுப்பு மருந்து இல்லை தொழு நோய்க்கு சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது, பீர்க்கன்காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய் தொழுநோய் முதலியவற்றிற்கு சக்தி வாய்ந்த மேல் மூச்சு எண்ணையாய் திகழ்கிறது, அதேபோல் சத்தான காய்கறிகளையும் பழங்களையும் உண்ணுதல் வேண்டும் வல்லாரைக்கீரை சாறு தொழு நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது..!!

Read Previous

குதிகால் வெடிப்பு ஏற்பட காரணங்கள் மற்றும் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகளை காண்போம்..!!

Read Next

பன்றி காய்ச்சல் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular