ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..!! என் ஐயப்பன் ஏழைபங்காளன்..!!

ஓம் சுவாமியே சரணம்
ஐயப்பா
சுவாமியே சரணம் என்று சொன்னால் போதும் அடைக்கலம் கொடுத்து அருளை தந்தாய் ஐயப்பா
ஐயப்பா இன்று எனோ மவுனம் காத்து இருப்பது எனோ ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா என்று சொன்னால் போதும் ஓடி ஓடி வந்து அருகில் இருந்தாய் ஐயப்பா
ஐயப்பா இன்று எனோ தியானத்தில் ஆழ்ந்து எனோ ஐயப்பா
சரணம் சொல்லும் பக்தர்கள் காத்தயே ஐயப்பா
ஐயப்பா இன்று எனோ அமைதியாக இருப்பது எனோ ஐயப்பா
வா வா ஐயப்பா எங்கள் குரல்ளுக்கு வா வா ஐயப்பா
உன்தன் தரிசனம் செய்ய வேண்டும் பக்தர்கள் குறை தீர்பவனே தீர்க்க வா வா ஐயப்பா
வா வா வா வா ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் போதும் போதும் உன்தன் விளையாட்டு ஐயப்பா
என் ஐயப்பன் ஏழைபங்காளன்

Read Previous

உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..!! படித்ததில் ரசித்தது..!!

Read Next

Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை..!! 230 காலிப்பணியிடங்கள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular